Wednesday, 11 May 2016

வறுமையின் காதல்

நான் பிறந்தேன் வறுமையில்... 

வளர்ந்தேன் ஏழ்மையில்... 

சிக்கித் தவித்தேன் ஆயிரம் கடமையில்... 

இருந்தும் வாழ்ந்தேன் உன் கண் இமையில்... 

No comments:

Post a Comment